Brief Summary of PSVP meet on 6th Aug 2017
Facebook Event Youtube Recorded Event ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே…. அதாஹப்பட்து சார்…. சற்றொப்ப 1050 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில நிகழ்வுகள் இன்றளவிலும் தமிழ் பேசும் நல்லுலகில் ஒத்த ரசனாவாதிகளை ஒருங்கினைத்துக் கட்டிப் போட்டிருக்கிறதென்றால் அது மெடிக்கல் மிராக்கிள் தான் ஜி…! வருஷா வருஷம் ஆடிப்பெருக்கையொட்டி நமது ‘பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின்’ நடைபெறும் இப்பெருவிழா இந்த ஆண்டு 6 ஆகஸ்ட் 2017 அன்று மயிலையில் உள்ள ஆர் கே …