இப்போது வரலாறு.காம் தளத்தில் சேரர் கோட்டை தொடர்கதையைப் படித்து வருகிறேன். இதற்குமுன் உங்கள் எழுத்துக்களைப் படித்ததில்லை. இன்று முழுதும் வேறு வேலை எதுவும் நடக்கவில்லை. இப்போதுதான் 62ம் அத்தியாயம் படித்துக்கொண்டிருக்கிறேன் - இன்று இரவோடு எல்லா அத்தியாயங்களும் படித்து முடித்தாகிவிடுமே என்று கவலையாக இருக்கிறது, அடுத்த அத்தியாயத்திற்கு இன்னும் ஒருவார காலம் காத்திருக்க வேண்டுமே... அத்தனை விறுவிறுப்பு.
நாம் இதுவரை அறிந்துள்ள அத்தனை கல்வெட்டுகளையும், சரித்திர சான்றுகளையும், கேரளத்தின் புராதானமான கலைகளைப் பற்றிய ஆழமான விஷயங்களையும் உள்ளடக்கிய தெளிவான எழுத்தும், எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வாறு ஆராய்ந்து ஆழமாக எழுதும் உங்கள் பொறுமையும் ஆச்சரியப்படுத்துகிறது. உங்கள் மொழிப்பற்றும், தீவிரமான அற்பணிப்பும் மிகவும் நன்று.
தமிழ் சரித்திர இலக்கிய வரலாற்றில் உங்களுடைய எழுத்துக்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் இன்னும் மெருகேறி, வரும் காலத்திலும், நம் மண்ணின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காப்பாற்றும்தூண்களில் ஒன்றாக விளங்கஎல்லாம் வல்ல அந்த இறைவனைப் ப்ரார்த்திக்கிறோம்.
நன்றி ஸ்வர்ணா ஸ்ரீராம்
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. http://in.yahoo.com/
Hope you have read Raja Kesari before jumping to Serar Kottai. Raja Kesari is a prelude to Serar Kottai and it is much more fast moving than Serar Kottai.
Though it was published before Serar Kottai....It is the sequel to Serar Kottai
Swarna LAkshmi I would also recommend you to read Paisasam by gokul which again is a very fast paced thriller
Sri
If I can stop one heart from breaking,I shall not live in vain; If I can ease one life the aching,Or cool one pain, Or help one fainting robin, Into his nest again, I shall not live in vain. Emily Dickinson
That is true. I just said that it is a prelude, not prequel. Actually Serar Kottai is the reasoning for the assassination attempt on RRC - atleast that is what I assumed. :)
I am yet to read those novels, i am not sure where I can find them in my city - will chk out the chennai bookstalls when i will visit chennai later this month.
would it make sense to dd these on our homepage if Gokul doiesnt mind
Sri
If I can stop one heart from breaking,I shall not live in vain; If I can ease one life the aching,Or cool one pain, Or help one fainting robin, Into his nest again, I shall not live in vain. Emily Dickinson