We have mostly seen stone sculptures till now, just taking a break to showcase another master creation - in bronze, not just any bronze but a famed chola bronze.
இதுவரை நாம் பெரும்பாலும் கற்சிலைகலையே பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக இன்று வெண்கல சிலை, அதுவும் உலகெங்கும் புகழ் பெரும் சோழ வெண்கல சிலையை பார்ப்போம். சோழ வெண்கல சிலை - உலோக கலைக்கு ஒரு முகவரி.