இனிய சுதந்திர தின வாழ்த்துகள்- Part-4
 • *இனிய** **சுதந்திர** **தின** **வாழ்த்துகள்*  சுதந்திரம் இதற்கு பொருள் புறக்கட்டுப்பாடு அல்லது மேலாதிக்கம் இல்லாமை அல்லது
  சுய ஆளுமை. மேலோடு பார்த்தால் நாம் சுய ஆளுமையோடு எந்தவித புறக்கட்டுபாடும்
  இல்லாமல் வாழ்வதாகவே தெரிகிறது. ஆனால் கீழ் வரும் எனது சில எண்ணங்களை சற்று
  படியுங்கள்:  ü சித்திரை முதல் நாள் தமிழ் வருடபிறப்பாக கொண்டாடப்பட்டுவந்தது, இது
  என்று முதல் வழக்கத்திற்கு வந்தது என்று யாருக்காவது தெரியுமா? ஆனால் இன்று இது
  தை மாதத்திற்கு மாற்றப்பட்டு விட்டது! காரணம் தெரியுமா? அல்லது மக்களின்
  கருத்துதான் கேட்கப்பட்டதா? மேலும் சித்திரை முதல் நாளன்று வழக்கமாக நடைபெரும்
  பஞ்சாங்கம் படித்தலுக்கும் தடைவிதிக்கப்பட்டதாக நாளேடுகளில் செய்தி வந்ததும்
  உங்களுக்கு நினைவிருக்கலாம்.  ü உங்களுடைய குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், நிலம்
  மற்றும் வீட்டு மனை பதிவு, வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில்
  அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் போன்றவற்றை பைசா செலவில்லாமல் உரிய
  நேரத்தில் நம்மால் வாங்க இயலுமா?  ü புற்றீசல் போல் தனியார் பொறியியல் கல்லூரிகள் நாடெங்கும் பெருகிவர அரசு
  கல்லூரிகளின் எண்ணிக்கை அப்படியே உள்ளதே அது ஏன் என்று நம்மால் கேட்கமுடிகிறதா?  ü புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட கோடிகணக்கில் செலவு
  செய்கிறதே அது எவ்வாறு என்று தெரிகிறதா? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும்?  ü நாம் உணவின்றி வாழ இயலாது, ஆனால் சமீபத்தில் விதை நெல் இல்லாமல் தேவையான
  உரம் இல்லாமல் விவசாயிகள் பட்ட துன்பம் ஏன்? இதனாலேயே உழவர்கள் தங்கள் நிலங்களை
  கட்டிட காடுகளுக்கு தாரைவார்த்தால் நாம் என்ன செய்ய இயலும்?  ü தொலைகாட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏராளமான பணம்
  கொடுக்கப்பட்டது காண்பிக்கபட்டது, இதனை பார்த்ததை தவிர வேறு என்ன செய்ய
  முடிந்தது நம்மால்?

  அட என்ன இது வெறும் வெத்துவேட்டு அரசியல் பேசி என்னவாக போகுதுனு தான தோனுது?
  இந்த அரசியலையும் அரசியல்வாதிகளையும் உருவாக்குவது நாம்தான். நினைவில் கொள்க.  சாலையில் செல்லும்போ
 • Dear Satish
  1. Iniya Sudandira Dina Vazhthukal. Please inform how you make mails in tamil. That will help almost all in our group as most of us wish to write in Tamil.

  2. I accept the charges you have made. But we are all thinking "what can we do?". Every 5 years bring a chance to change the Govt. We have tochoose between' Erigira kolliyil endha kolli nalla kolli?' only.
  But belief is the basement of life. Hope this will change definitely. It will take two or three generations to change this.
  Let us teach our children to be honest and straightforward. Or atleast make them to think. Coming generations are more smart, more intelligent, more practical. Learning history makes to feel 'how great were our Kings, our people, how great were the govts. how great were our justice'. This is what we are doing in our group. This will help to bring our generations more conscious about our country.
  Let us hope for the best.
 • http://www.google.com/transliterate/indic

  there select tamil... and then it will be really easy to write in tamil ;)

  take care
  Ram
 • >>> 1. Iniya Sudandira Dina Vazhthukal. Please inform how you make mails in tamil. That will help almost all in our group as most of us wish to write in Tamil.
  >
  >


  Google transliteration is a good one but one should be online to use
  this. Its better to download NHM writer, using which you can type in
  tami in mail, word, excel etc., even while you are offline.
  But in PS group many non tamil reading people are there so its better
  use english. I posted this in tamil because I cant express this
  message effectively in english.

  >> > 2. I accept the charges you have made. But we are all
  thinking "what can we do?". Every 5 years bring a chance to change the
  Govt. We have tochoose between' Erigira kolliyil endha kolli nalla
  kolli?' only.
  > But belief is the basement of life. Hope this will change
  definitely. It will take two or three generations to change this.
  > Let us teach our children to be honest and straightforward. Or
  atleast make them>>

  I am trying to make awareness and teachings not only to ou rchildren
  but to our friends, neighbours and to my colleagues also!

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters