சிற்பத் திருட்டும் அர்த்தநாரீஸ்வரரும் விருத்தாசலமும்
 • http://chasingaphrodite.com/ என்கிற டாட்.காம் நம் தமிழகத்து சிற்பங்களைக்
  கொள்ளையடிக்கும் கும்பல்களைப் பற்றிய உண்மையை வெளிக்காட்டியுள்ளது. - மேலே
  உள்ள இணைப்பை கிலிக் செய்தால் ஒரு அர்த்த நாரீஸ்வரர் ஆஸ்திரேலியா சென்றதில்
  நடந்த ஊழலை அப்பட்டமாக்கியது வெளிப்படும்.

  இந்த அழகான அர்த்தநாரீஸ்வரர் சிலை நம் விருத்தாசலத்தில் உள்ள
  விருத்தகிரீஸ்வரர் கோயிலைச் சார்ந்தது எனக் கூறுகிறார் நம் கல்லிலே கலைவண்ணம்
  விஜய். அதற்கான சான்றையும் இன்று கொடுத்து தன் பதிவிலேயே
  http://poetryinstone.in/lang/ta/2013/06/28/vriddachalam-to-australia-ardhanariswaras-murky-details.html
  வெளியிட்டிருப்பதைப்
  பார்க்கவும்.

  ஏற்கனவே ஆஸ்திரேலியா கான்பெர்ரா மியூசியத்தில் உள்ள நடராஜா சிலை சென்றவிதம்
  பற்றியும் அதன் மதிப்பாக 3லட்சம் டாலர் கொடுத்த ஊழல் பற்றியும் இன்று ஹிந்து
  நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
  http://www.thehindu.com/news/national/new-images-of-stolen-nataraja-surface/article4857658.ece
  .

  கடவுளே! காலம் காலமாக நடந்துவரும் உன் சிலை திருட்டுகளைப் பற்றிய கவலை உனக்கு
  இப்போது தான் வந்துள்ளதா? பரவாயில்லை.. இதன்மூலம் முழித்துக்
  கொள்ளவேண்டியவர்கள் முழித்துக் கொண்டால் நல்லதுதானே..

  திவாகர்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters