அகில உலக சைவ மகாநாடு - சென்னை 2013.
 • அன்புடையீர்,

  சென்னையில் அக்டோபர் நவம்பர் 2013 இல் நடக்கும் உலக சைவ மகாநாடு குறித்து
  ஏற்கனவே உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பியது நினைவிருக்கக்கூடும். அதன்
  தொடர்ச்சியாக ஒரு ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 30ஆம் தேதியன்று அம்பத்தூரில்
  நடக்கின்றது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விலாஸம் கீழ்க்கண்ட
  இடத்தில்.

  அன்புடன்
  திவாகர்  [image: Inline image 1]

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters