அன்பு சகோதரர்களே,நான் சமீபத்தில் கல்கியின் மயில்விழிமான் படித்தேன். சங்க காலத் தமிழர்கள் வசிக்கும் தீவைப் பற்றி கற்பனை கலந்த நகைச்சுவையுடன் எழுதியிருந்தார். சிறுகதை இரண்டாண்டுகளுக்கு முன்னால் வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை நினைவுபடுத்தியது. இது போன்று பழந் தமிழர்கள் இருக்கும் தீவு இருக்கிறதா ? ஆங்கில இலக்கியத்திலும் இது போன்ற கற்பனைகள் உண்டோ?அன்புடன்டாக்டர் எல். கைலாசம்