தொல்பொருள் துறைக்கு மூடு விழா !
 • சமீபத்தில் படித்த செய்தி இது. அப்படி ஒரு எண்ணம் தமிழக அரசுக்கு இருக்கிறதா
  என்ன ?

  “ தமிழர்களின் கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் புராதனப் பெருமைகளைத் தமது
  அகழ்வாராய்ச்சிகள் மூலம் உலகுக்கு வெளிக்கொணர்ந்த தமிழகத் தொல்பொருள் துறைக்கு
  மூடு விழா நடக்கப் போகிறதாம் ! இது பற்றிக் கோட்டை வட்டாரத்தில்
  விசாரித்தோம். ‘ தகவல் உண்மைதான். இப்போது தொல்பொருள் துறை கையாண்டு வரும்
  வேலைகளை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,
  மியூசியம் ஆகியவற்றுக்குக் கொடுத்துவிடப்போகிறார்கள். இதற்குக் காரணம் சிக்கன
  நடவடிக்கைதான். . . . . . . ’ “

  -கல்கி,1.1.2012 பக்கம் 18.
 • Shocking News

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters