ஆடல்கலைகளில் மிகவும் பழம்பெருமைவாய்ந்த பரதக்கலையில் தலைசிறந்த பந்தநலலூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவ்ர்களால் உலகறிய செய்ததில் பல மறைந்தும் , தெரியாமலும் போய்விட்டது. இதில் பந்தந்ல்லூர் பின்னல்கோலாட்டம் மிகவும் சிறப்புவாய்ந்து. இதில் பாடல், தாளம், ஜதி இவற்றிற்கு தகுந்தாற்ப்போல் பரத கலைஞர்கள் பின்னலைப் பின்னி மறுபடியும் அதே பின்னலை பிரித்து செயயும் கலை மிகவும் சிறப்பானது. இந்த பின்னல்கோலாட்டம் பல வருடங்களுக்குப் பிறகு சிவராத்திரி அன்று நடக்கும் நாட்டியாஞ்சலியில் பந்தநல்லூர் சுப்ரமணியம் அவர்களுடைய மாணவிகளின் மூலம் பந்தநல்லூர் (கும்பகோணம் அருகில் உள்ள் ஊர்) பசுபதிஸ்வரர் சன்னதியில் நடைப்பெற்றது. இதுபோன்ற பாரம்பரியம் மிக்க எத்தனையோ கலைகள் தமிழகத்தில் உள்ளன். இதனை தெரிந்துகொள்வதும், காப்பதும் நமது கடமை. இதன் ஒரு சிறிய முயற்சியே http://www.heritagetown.org/video/video.html என்ற இணைய தளதின் மூலம் இது போன்ற கலை, இலக்கியம். பண்பாடு மற்றும் கலாசசாரம் அகியவற்றை அனைவரும் அறிந்துகொள்ள் வீடியோ காட்சியாக தரப்படுகிறது. இதனை உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு email மற்றும் sms மூலம் அனுப்பி இந்த கலைகள் பற்றி தெறிந்து கொள்ள உதவிசெய்வதும் மிகவும் சிறந்த செயலாகும்.
Pandanallur Sri Meenakshisundaram Pillai is the legend in Bharathanatyam. He introduced many rare items in this Bharathanatyam. "Pinnalkolattam" is one amoung them. One Mr. Pandanallur Subramaniam with his students performed this dance in the same Pandanallur Basupatheeswarar Temple on the last Mahasivarathri Day. This rare video clip is in the folliwing web link. visit and enjoy. http://www.heritagetown.org/video/video.html