ஸ்வாமிமலை சூரசம்ஹாரம் SWAMIMALAI MURUGAN TEMPLES
  • Dear allஸ்வாமிமலை சூரசம்ஹாரம்.
    முருனின் அறுபடை வீடுகளில் ஒன்றான ஸ்வாமிமலையில் கநதசஷ்டி திருவிழாவின் சிறப்பு அம்சமாக சூரசம்ஹாரம் நடைப்பெற்றது. முறுகப்பெருமான் அம்பாளிடம் வேல் வாங்கி சூரனை சம்ஹாரம் செய்யும்
    காட்சியை மிகவும் சிறப்பானது. இதில் முருகப்பெருமான் தன் தளபதி வீரபாகு வீரகேது இவர்கலுடன குதிரை வாகனத்தில் சூரனை துரத்தி சம்ஹாரம் செய்து தீமையை அகற்றி நன்மையை நிலைநாட்டுவதாக அதீகம்.
    இதனுடைய வீடியோ காட்சியை கீழ்கண்ட இனையதளத்தில் கணடு களியுங்கள்.this link brought to u the swamimalai murugan temple surasamharam festival
    http://www.heritagetown.org/video/video.html

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters