Diwali, known as the "Festival of Lights," symbolises the victory of good over evil, and lamps areflit as a sign of celebration and hope for mankind. Enjoy the best Diwali Greetings on the web!தீபாவாளி வழ்த்துக்கள்.தீபம் ஏற்றி வழிபடும் திருநாளில் திரி வகைகளை பற்றி தெரிந்துகொள்வோம். பஞ்சுத் திரிசர்வ மங்களம் உண்டாகும். தாமரை தண்டு திரிமுன்வினைப் பாவத்தைப் போக்கும்.செல்வம் நிலைத்து நிற்கும். வாழைத் தண்டு திரி குழந்தைச் செல்வம் உண்டாகும்.தெய்வ குற்ற்ம், குடும்ப சாபம் நீங்கி, அமைதி உண்டாகும். வெள்ளை எருக்காம்பட்டை நார் திரிசெல்வாம் சேரும். கெடட தொல்லைகள் நீங்கும். நூல் திரிந்ற்பலங்கள் கிடைக்கும்.சுபிஷம் உண்டாகும். visit : www.heritagetown.orgvisit : www.kumbakonamtradition.org