Sivaji Ganesan's feat, take your breath away Actor, The attached document will speak volumes about this Greatest Actor the world as Ever produced. No words would be enough to portray this Colossal Persona
இவர் ஒரு கலை தாயின் தவ புதல்வன் என்றால் மிகை ஆகாது
விழுப்புரம் சின்னையாபிள்ளை கணேசன் மன்றாயர் சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் ஒரு சூரியன் ஒரு சந்திரன், ஒரு உலகம் ஒரு ஒரே சிவாஜி கணேசன் நடிப்பு மறு பெயர் சிவாஜி
வெல்க தமிழ்
என்றும் பணிவுடன் நாவல்பாக்கம் ஜகந்நாதன் கிருஷ்ணா
தமிழர்கள் இரண்டு பேர் சந்தித்தால் தயவு செய்து தமிழில் மட்டும் பேசுங்கள்