என் பெயர் சுப்பு. இங்கே பெரிதும் ஒரு பார்வையளனாகவே இருந்தவன். இதுவே என் முதல் மடல்
தங்சை சரஸ்வதி மகால் சுவடிகளை பற்றியும் / அரும்பாக்கம் சுவடி ஆராய்ச்சியகம் பற்றியும் அறிய ஆவல்
பலருக்கு பயன் தரக்கூடிய அறிய பெரிய உண்மைகள்... நுட்பங்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான சுவடிகள் தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகாலில் இருப்பது பலருக்கு தெரிந்து இருக்கும். தஞ்சைய ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜியின் காலத்தில் சேகரிக்கப்பட்டவை இவை .
இப்போது...... தஞ்சை சரஸ்வதி மகால் சுவடிகளை சென்னை அருகில் இருக்கும் அரும்பாக்கத்துக்கு கொண்டு வந்து அரசாங்கமே ஒ