Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'Pullamangai, Shiva as Ardhanari - A guest post by Satish Arun| புல்லரிக்கும் புள்ளமங்கை அர்த்தநாரீஸ்வர கோலம் - திரு சதிஷ் அருண் '
[lang_en] Today we have a new addition to our team. An art enthusiast transforms into a writer in our columns. Mr. Satish Kumar Arunachalam, a software professional, crosses the border from being a silent appreciator of art, literature and spirituality to share his wonderful experiences with us. We look forward to many more such post from [...]
புல்லரிக்கும் புள்ளமங்கை அர்த்தநாரீஸ்வர கோலம் - திரு சதிஷ் அருண்
இன்றைக்கு நமது குழுவில் ஒரு புதிய நபர் வருகை / சேர்கை - ஒரு கலை ஆர்வலர் - இன்று தன் ரசனையை நம்முடன் முதன்முறையாக பகிர்கிறார். திரு சதிஷ் குமார் அருணாசலம் அவர்கள், தற்போது அமெரிக்காவில் கணிபொறி நிபுணராக பணிபுரயும் இவர் தான் புள்ளமங்கை சென்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். இனி திரு சதீஷ் அவர்கள்