Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'Origins of the Srirangam Vimana - story in sculpture|நினைத்தாலே நெஞ்சினிக்கும் திருவரங்கம் கோயில் எவ்வாறு தோன்றியது?'
இன்றைக்கு ஒரு அற்புத சிற்பம் பார்க்கிறோம் , அதனை ஒட்டிய அற்புத வரலாறு மற்றும் இந்த தளம் நாங்கள் நிறுவியதன் முழு மகிழ்ச்சி என்று பல விஷயங்கள் இந்த இடுகையை சிறப்பிக்கின்றன.
Today, we are going to see a very rare and unique sculpture. It gives me great pleasure to present this post, since it brings out the true essence of our blog site. We had earlier seen the amazing pillar sculptures of Sesharaya Mandabam, while i was posting about this in mintamil forum, Sir Srirangam Mohanarangan, [...]