Need info abt Uthama Cholan
  • தோழர்களே / அறிஞர் பெருமக்களே,

    1.எந்த காரணம் பொருட்டு உத்தம சோழன் பதவி இறக்கம் செய்யப்பட்டு ராஜ ராஜ சோழன் பதவி ஏறினான் ?

    2.ராஜ ராஜ சோழன் முடி சூடியதும் உத்தம சோழன் நிலை என்ன ? அவன் கொல்லப்பட்டனா ?

    மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் நீண்ட நாட்களாக விடை தேடிக் கொண்டு இருக்கிறேன். யாரேனும் பதில் தெரிந்தால் கூறுங்களேன் .

    நன்றியுடன்,
    ஆதித்ய இளம்பிறையன்




    Unlimited freedom, unlimited storage. Get it now, on http://help.yahoo.com/l/in/yahoo/mail/yahoomail/tools/tools-08.html/

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters