Book Fair [1 Attachment]
  • அன்புச் சக்தி ஸ்ரீ,

    அருமையான தேர்வு. சோழர்களைப் பற்றிய புத்தகம் வேண்டுவோர் அங்கும் இங்கும் அலையவே வேண்டாம். சக்தி ஸ்ரீ கொடுத்த பட்டியலே போதும்.

    அதெல்லாம் சரி, என்னுடைய மலர்ச் சோலை மங்கையை தாங்கள் எப்படி மறந்தீர்கள்? தங்களுக்காகவே காத்து இருந்தாளே?

    என்றும் அன்புடன்
    டாக்டர் எல். கைலாசம்
  • Excellent work. Thanks a lot.

    Balaji
  • Thanks Sakthi

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters