19.06.2009 kalinga_tamil@weekly A sharing information network ========================================================= Event of this week
kalinga tamil initiatives Tamil Inaiya payilarangu on 20.06.2009 ar morning star polytechnic college Nagercoil from 9.3. am to 5 pm
தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் குமரிமுனையில் தமிழ் இணையப் பயிலரங்கம் ஒன்றை நடத்த அமெரிக்காவில் உள்ள தமிழ் மணம் இணையத்தள நிறுவனமும், கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து திட்டமிட்டுள்ளன.
இந்த நிறுவனங்களுடன் இணைந்து அமிர்தா ஊடக ஆய்வுமையமும், அமுதம் மாத இதழும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.
கணிப்பொறி,இணையத்தில் ஆர்வம் உடையவர்கள் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.
இடம்: மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி, சுங்கான்கடை,நாகர்கோயில்(கன்னியாகுமரி மாவட்டம்) நாள் : 20.06.2009 காரி(சனி)க்கிழமை நேரம் : காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை