Thank you sps dear for the response. My flight will land chennai around 1.30 pm. Hence it is highly difficult to come in time to the venue. OK.
இன்னொரு நேரத்தில் சிவன் வேறு வழியை சேகரன் மூலம் காட்டுவார். முத்துசிப்பி வெளியீட்டு விழாவில் உங்கள் அனைவரையும் சந்திக்க வழி செய்வாரோ? தயவு செய்து யாராவது ஒருவர் நடப்பதை என் போன்றவர்களுக்கு சொல்லுங்கள். அன்புடன் டாக்டர் எல். கைலாசம் முத்துசிப்பி ஆக்கியோன்.