மீண்டெழும் தமிழர் வரலாறு 1 & 2 " குறுந்தகடு
 • அன்பிற்குரிய தமிழின உறவுகளே ,
  உலகாண்ட தமிழினம் உருக்குலைந்து போனது ஏன் ? ஒரே இனமான தமிழினம்
  எவ்வாறு சாதிப்பிரிவினைக்கு உள்ளானது..?
  தமிழன் ஏன் தாழ்ந்தான் ? எப்படி தாழ்ந்தான்? எவன் தாழ்த்தினான்..? எப்படி
  தாழ்த்தினான்..? ஆரியர் வருகை சாதியை உண்டு பண்ணியதா? இன்றும் தமிழனை அடிமைப்
  படுத்தி ஆண்டுகொண்டிருக்கும் பகைவர் யார்..? தமிழன் மீள வழி உண்டா ? இம்மண்ணை
  மீட்கும் முறை என்ன? தமிழனை காக்கும் படை எது...? எப்படி மீள்கட்டமைப்பு
  செய்வது தமிழர் அரசை? . இப்படி கேள்விமேல் கேள்விகளை கேட்டு கேட்டு குழப்பமே
  மிஞ்சி வெகுண்டு கிடக்கும் தமிழின உறவுகளுக்கு இதோ ஒரு பாதை... அது தமிழன்
  உலகாண்ட பாதை... தமிழன் சிங்களவனை ஒடுக்கிய படை... மீண்டும்
  தமிழினம் தலையெடுக்கும் பதை.... எங்களின் "மீண்டெழும் தமிழர் வரலாறு 1 & 2
  " குறுந்தகடு பாருங்கள்.. தமிழினம் உயர தெளிவு பெறுங்கள்... இது "தமிழர்
  வரலாற்று ஆய்வு நடுவம் & பாண்டியர் பேரவை"
  யால் முன்னெடுக்கப்படும் தமிழின மீட்சிக்கான முதற்கட்ட கருத்தியல் போர்....
  எமது கருத்தியலே தமிழின கருத்தியல்.... எமது வழியே தமிழின மீட்சிக்கான பாதை
  என்று நாங்கள் நம்புகிறோம்.. அதை அதை நீங்களும்

  குறுந்தகடு கிடிக்கும் இடம் : சென்னை புத்தகக் கண்காட்சி... YMCA திடல் ...
  கடை எண்: 300
  தொடர்ப்புக்கு : 9884924936, 9840377767

  அன்புடன் ,
  செல்லப்பாண்டியன்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters