மயிலாப்பூர் பிக்ஷாடனர் விழா:
 • மயிலாப்பூர் பிக்ஷாடனர் விழா:

  இதில் இறைவன் பிக்ஷாடனர் கோலத்தில் தனியாக திருவீதி உலா புறப்படுவார். அதாவது பார்வதிக்குக் தெரியாமல் ஊர் சுத்தக் கிளம்பி விடுவார்.

  இதைத் தெரிந்துகொண்ட பார்வதி ரிவர்சில் உலா வந்து சுவாமியைக் கையும் களவுமாகப் பிடிப்பார். பிறகு சமாதனம்.

  ச்வாமியோடு கூட ஊர் சுத்தக் கிளம்பிய குருக்களுக்கும், நாதஸ்வரக்காரருக்கும் அம்பாள் சார்பில் முதுகில் ஒரு பிரம்படியும் கிடைக்கும்.

  கடவுளையும் நம்மில் ஒருவராகக் காணும் மரபு.
 • very interesting n wonderful piece of info!!!! thnx for sharing - rgds, mahati
 • நண்பரே !
  "டாவ"டிககிறதுக்கு சுவாமிக்கே அல்வாவா....?

  வெரி இன்ட்ரெஸ்டிங் !

  வாஞ்சி
 • Kadavulae aanaalum...

  Why blood?? Same blood thaan...
  Lol..
 • Please share such interesting temple festivals in your area
 • Hinduism itself is more than a religion, it is jus the reflection of human
  to be living the righteous way - one gurukkal near my house told..
 • 100 % true -

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters