• சுந்தர சோழர் ஈழத்து நாச்சியார் கோவிலைக் கட்டினார்.

  கல்கி காலத்தின் அது சிதிலமடைந்து தஞ்சையில் இருந்ததாக சொல்கிறார்.

  அது இப்பொழுது எங்கே? யாராவது சொல்லுங்களேன்.

  தஞ்சைக் காரர்கள் படம் எடுத்து அனுப்பினால் அனைவரும் மகிழ்வோம்

  அன்புள்ள
  டாக்டர் எல். கைலாசம்
 • >
  > SAGE OF KANCHI
  >
  >
  >
  >தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.
  >ஒரு முறைகி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்.மேலும் “சமஸ்கிருதம் என்றால்,
  >செம்மை செய்யப்பட்ட மொழிஎன்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்ததுசொல்லுங்கள்!”
  >என்கிறார்.
  >
  >
  >கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவாசொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார் “எந்த மொழியிலும் இல்லாத
  >சிறப்பான எழுத்து ‘ழ’ என்பதுஇந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமைஅவற்றைக்
  >குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே
  >நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில்உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா”
  >என்கிறார். உடனேகி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனிஎல்லா மேடைகளிலும் நான்
  >இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.
  >
  >
  >சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்”யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப்
  >பதிகம் மிகவும்கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப்
  >பிரித்து மிகஎளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்பிரமித்துப் போனார்கள்.
  >அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,
  >கீழரைஎன்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்துஎழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,
  >
  >
  >முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
  >அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
  >விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
  >கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
  >
  >
  >என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்பொருளையும் தனக்கே உரிய முறையில்,
  >“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டுகாலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவதுகாலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலைவருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்குமுன்னாலே
  >விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள
  >மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ளஏகாம்பரேசுவரரை இன்றைக்கே
  >துதிப்பாய்!”என்று மிக அழகாக விளக்குகிறார்.
  >
  >
  >மேலும் “என்ன அழகுபார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்கீழேயே கொண்டுவந்து கீழரை
  >வரைஎட்டு அளவுகளையும்கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லிமகிழ்ந்தார். எதையுமே இப்படி
  >விளக்கமாகப் பொழிந்துதள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.
  >
  >
  >(எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்துவரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது;
  >அங்கிருந்து மகேஷால் சுடப்பட்டது!!!)
  >
  >
  >
  >
  >veegopalji
  >
  >
  >
  >
  >
  >
 • >>>பூமிக்கு மேலே 7உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7உலகமும்
  >>>இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 14உலகங்களின் பெயர்கள்
  >>>மற்றும் அதில் யார் வசிக்கிறார் கள்
  என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா?
  >>>அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
  >>>
  >>>
  >>>பூமிக்கு மேலே உள்ள 7உலகங்கள்:-
  >>>
  >>>1) சத்தியலோகம் – பிரம்மன்,
  >>>
  >>>2) தபோலோகம் – தேவதைகள்,
  >>>
  >>>3) ஜனோலோகம் – பித்ருக்கள்,
  >>>
  >>>4) சொர்க்கம் – இந்திரன் மற்றும்
  தேவர்கள்
  >>>
  >>>5) மஹர்லோகம் – முனிவர்கள்,
  >>>
  >>>6) புனர்லோகம் – கிரகங்கள், நட்சத்திர
  தேவதைகள்,
  >>>
  >>>7) பூலோகம் – மனிதர்கள், விலங்குகள் (ஒன்று
  முதல் ஆறு அறிவு படைத்த
  >>> உயிரினங்கள்).
  >>>
  >>>பாதாளத்தில் 7லோகங்கள் உண்டு. அவை வருமாறு:-
  >>>
  >>>1) அதல லோகம்,
  >>>
  >>>
  >>>2) விதல லோகம் – அரக்கர்கள்,
  >>>
  >>>3) சுதலலோகம் – அரக்கர்
  குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால்
  >>> ஆட்கொள்ளப்பட்ட மகாபலி,
  >>>
  >>>4) தலாதல லோகம் – மாயாவிகள்,
  >>>
  >>>5) மகாதல லோகம் – புகழ்பெற்ற
  அசுரர்கள்,
  >>>
  >>>6) பாதாள லோகம் – வாசுகி முதலான
  பாம்புகள்,
  >>>
  >>>7) ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள்.
  >>>
  >>>
  >>>
  >>>
  >>>ஏழு வகை பிறப்பு?
  >>>
  >>>
  >>>1.தேவர்
  >>>2.மனிதர்
  >>>3.விலங்குகள்
  >>>4.பறவைகள்
  >>>5.ஊர்வன
  >>>6.நீர் வாழ்வன
  >>>7.தாவரங்கள்
  >>>
  >>>பாதாள லோகம் ஏழு
  >>>அதல
  >>>விதல
  >>>கதல
  >>>தலாதல
  >>>மகாதல
  >>>பாதாள
  >>>ரசாதல லோகங்கள்
  முறையே
  >>>அரக்க
  >>>அரசர்கள்
  >>>அடங்கா மாயாவிகள்
  >>>அச்சுறுத்தும்
  சர்ப்பங்கள்
  >>>ஆகியன
  வாழுமிடமாம்
  >>>அது பூமியின்
  பாதாள உலகத்திலாம்
  >>>
  >>>
  >>>
  >>>
  >>>
  >>>
  >>
  >>
  >>
  _
 • அன்பர்களே, தஞ்சை பெருவுடையார் திருக்கற்றளியை கட்டி முடிப்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆயின எனத் தெரிந்து கொள்ள விழைகிறேன்.
  நன்றி
 • நண்பர்களே,
  ஆதிச் சோழர்65;ள் யார்? அவர்;கள் கடைசியா965; கடாரம் சென்;றார்களா? பிற3021;காலச் சோழர்;கள் எல்லாம் 2950;திச் சோழர்க;ள் வம்சத்தி985;ர் இல்லையா? Ī6;ிற்காலச் சோ2996;ர்கள் ஆந்தி;ராவில் இருந021;து வந்த சாளு;க்கிய வம்சத021;தினரா?
  அன்புடன்
  வரலாற்று வே69;்கை
  டாக்டர் எல். 2965;ைலாசம்
  முத்துச்சிĪ6;்பி ஆக்கியோ2985;்
 • i need to study the tamil poetry is there any book to study the meaning of poetry tamil

  pls tell me


  M.KARTHIKEYAN
 • In my opinion there may not be any single book to teach reading Tamil poetry. But you can find word by word meaning and explanation (pathavurai and pozhippurai) for most of the Tamil poems.

  Sundararajan

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters