திருநெல்வேலிமாவட்டம்: அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:- அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக தமுஎசவிற்கும்தமிழ்நாடு,தீண்டாமை ஒழிப்பு முன்னனி திருநெல்வேலி மாவட்டம் வாழ்த்துகள் மற்றும் நன்றி
தமிழ்நாடு,தீண்டாமை ஒழிப்பு முன்னனியுடன் நான்
அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக தமுஎசவிற்கும்மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.
அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும் இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர்
13/01/2011பகல் 11.30 மணிக்கு நடந்த இந்தபடம் வெளியீட்டு விழாவில் தமிழின உணர்வாளர்கள்,தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னனி தோழர்கள்,SFI தோழர்கள் ,விழித்தெழு சார்ப்பாகநான் மற்றும்தோழர் செல்வன்,பள்ளி மாணவிகள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.