தஞசாவூர் பெருவுடையார் கோவிலில் உள்ள ஒதுக்கப்பட்ட நந்தி
  • அன்பு நண்பர்களுக்கு வணக்கம், இந்த குழுமத்திற்குநான்புதியவன், அருமையான பல தகவல் விவாதிகபடுகிறது, பரிமாரபடுகிறது, வாழ்த்துக்கள்
    சில தினம் முன்பாக தஞசாவூர் பெருவுடையார் கோவில் போயிருந்தேன், அக் கோவிலின் நந்தியை பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டேன், அதாவதுஇப்பொதுஅங்கேஇருக்கும் நந்தி நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் ராஜராஜ சோழன் காலத்து நந்திஉருவாகும்போதுகிறல் விட்டதால் அதை கோவிலின் தேற்குபுரத்தில் உள்ளது என்று அந்தகிறல் நந்தி சிலையைஎங்கள் guideகாட்டினர்.
    இதுஉண்மைதானா?If itis true Does the damaged nadhi stood till Nayakar period or there was no nadhi before the temple till nayaikar came?

    Thank You In advance
  • Dear
    Did he mention any authority for it sir?
  • Respected sir
    Thank you for your reply.
    I did not ask for such authority as I thought it was already known to all, but when we visited more temples after that wegot this doubt. in short this doubt came after some awarness. He also explained us about how to distinguise Nadhi made during chola period and Nayakar period. Chola period Nadhi will have all legs folded while Nayakar period have the front left leg in just about to stand position. we saw nayakar style Nadhi in Gangaikonda cholapuram also.

    I thought many might have known this already.
  • Dear
    it is for vijay for giving appropirate reply

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters