மதுரை வந்த சம்பந்தர் ஆலவாய் அண்ணலை வழிபட்டு பாடியபதிகத்தின் முதல் பாடல்,
வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே(3-108-1)
இம் முதல் பாடலை, 1952 இல் குன்றக்குடி ஆதீனத் தலைவராயிருந்த தவத்திரு அடிகளார், ஒரு சிறப்புக் கல்வெட்டாக மதுரை சுந்தரேஸ்வரர் சந்நிதி நுழைவாயிலில் அமைத்துள்ளார்.
படம் உங்கள் பார்வைக்கு.
சம்பந்தரும், தவத்திரு அடிகளாரும் ( சைவ ஆதீனத் தலைவர் ) தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இது வேத வேள்வியை நிந்தனை செய்துழலும் அனைவருக்குமே பொருந்தும்