ஐந்தாம் பாகத்தின் முழுமையான ஆன்லைன் பதிப்பு தேவை
 • நண்பர்களே,

  ப்ராஜக்ட் மதுரையில் பொன்னியின் செல்வனின் முதல் நான்கு பாகங்க‌ளை படித்து விட்டேன். ஐந்தாம் பாகம் பி.டி.எஃப். (PDF)பதிப்பில் முழுமையாக இல்லை, ஆங்காங்கே சில பத்திகள் விட்டுப்போய் உள்ளன. TSCII பதிப்பிலும் இதே பிரச்சினைதான். யு.டி.எஃப்.8 (UTF 8)பதிப்பில் இந்த பிரச்சினை இல்லை, ஆனால் ஐந்தாம் பாகம் அதில் பாதிதான் உள்ளது. :(

  ஆன்லைனில் ஐந்தாம் பாகம் முழுமையாக எந்த பத்திகளும் விடுபடாமல் இருக்கிறதா? யாரேனும் உதவிட முடியுமா?

  அலுவலகத்தில் இருந்து யாஹீ குரூப் பக்கங்களுக்கு செல்ல முடியாததால் பழைய மின்னஞ்சல்களை தேட முடியவில்லை.  இந்த கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்து இருந்தால் மன்னிக்கவும்.

  நன்றி,
  வெங்கட்.
 • Hi Kumar,

  Sorry if I am missing anything:

  http://www.projectmadurai.org/pmworks.html

  Ponniyin selvan is listed at row 169. The UTF8 version's 5th volume has only two links. The second link is

  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169_05_02.html

  Which just ends at

  "இருபதாம் அத்தியாயம்
  பறவைக் குஞ்சுகள்"

  definitelyI can senseatleast 50% of the 5th volume is left after this chapter.

  the next link after this is

  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169en_04.html

  which is, "முடிவுரை"

  Kindly help me with the actual links of the 5th volume starting from 21st chapter (PDF version has them but has missing paragraphs as I mentioned in my previous mail).
 • Thanks Kumar... I can see the complete transcript in the link.
 • you are welcome venkat
 • You can also try, www.chennailibrary.com. This has the online version of
  many books, but you cant download.
 • No offence to any language, however this site is in Tamil and I do not know the language. Is there any way to get the English version of this site?
  -Saurabh

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters