*சென்னையில் கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு கோலாகல விழா !* ** சென்னையில் நேற்று கவிஞர் வைரமுத்து தலைமையில் கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு பெரும் விழா எடுக்கப்பட்டது . இதன் ஏற்பாடுகளை பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவை மிக சிறப்பாக செய்திருந்தது .தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க வளாகத்தில் காலை நிகழ்வுகள் நடை பெற்றது கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினர் திருமதி. சீதா ரவி அவர்கள் – ஆசிரியர், கல்கி
நிகழ்ச்சி நிரல்: தமிழ்தாய் வாழ்த்து வரவேற்புரை: திரு. சிவபாதசேகரன் அவர்கள் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை ஓர் அறிமுகம்: திரு. கோகுல் சேஷாத்ரி அவர்கள் பொன்னியின் செல்வன் சித்திரக் குறும்படம் ஓர் அறிமுகம்: திரு. ரமேஷ் அவர்கள் ஆதிச்சநல்லூர் அகழ்வுகள்: முனைவர் திரு. தியாக. சத்தியமூர்த்தி அவர்கள் சாளுவன்குப்பம் சங்க காலத்துக் கோட்டம் (மல்லை புலிக் குகை): முனைவர் திரு எஸ்.ராஜவேலு அவர்கள் நாகை புத்த விஹாரம் அகழ்வு: முனைவர். திரு. பி. ஜெயகுமார் அவர்கள் காவிரிப் படுகையில் தொல்லியல் சின்னங்கள் முனைவர். திரு. வி. செல்வகுமார் அவர்கள் தஞ்சை பெரிய கோவில் சோழர்கால ஓவியங்கள் திரு. பி.எஸ். ஸ்ரீராமன் அவர்கள் பேரவையின் வரலாற்று நாவலாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை கெளரவித்தல் திருமதி. சீதா ரவி அவர்கள் – ஆசிரியர், கல்கி சிறப்புரை தலைமையுரை கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்கள் நன்றி நவிலல் விசாகை வெ.திவாகர் அவர்கள் தேசியகீதம் பெரும் திரளாக அறிஞர்கள் கலந்து கொண்டதாக சென்றவர்கள் கூறினார்கள் கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்கள் .பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவைசெயல் பாடுகளை பாராட்