Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'Art is reborn | ஒரு ஓவியம் பிறக்கிறது '
[lang_en] Art is reborn today - and an artist is born not made and true art is ageless. The thirst to create something beautiful rests inside all of us, but only a few posses the divine gift needed to express this, to bring out the yearning of ones heart and leave a lasting impression. Time and [...]
இன்று ஒரு ஓவியம் பிறக்கும் கதையை பார்க்கிறோம். ஒரு ஓவியன் - அவனும் பிறக்கிறான் , உண்மையான கலைக்கு அழிவு என்பதே இல்லை. ஒரு கலைஞனின் தாகம் அவனுள் என்றைக்கும் ஒரு ஏக்கத்தை உருவாக்கும். அந்த வலி அவனை ஒரு தேடலில் ஈடு பட வைக்கும் - இந்த தேடல் மொழி, கலாசாரம் , கால வட்டம் என்று அனைத்து தடைகளையும் உடைத்து எரியும்.