கலக்கல் கதம்பம் ஹுஸ்டன் நண்பர்களால் உலகில் உள்ள அனைத்து தமிழருக்காகவும் நடத்தப்படும் ஒரு வானொலி நிகழ்ச்சி. எங்கள் நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு மாலை 5 மணிக்கு (US Central time) www.houstontamil.com என்ற இணைய தளத்தில் கேட்கலாம். குழந்தைகளுக்கும் நல்ல தமிழ் பேசுபவருக்கும் எப்போதும் எங்கள் நிகழ்ச்சியில் இடம் உண்டு. உங்கள் குழந்தைகளை எங்களுடன் தமிழில் பேச ஊக்கம் தருவீர்கள் என நம்புகிறோம் .
நாளை (ஞாயிறு) மாலை 5 மணிக்கு எங்களின் இந்த வார நிகழ்ச்சி www.houstontamil.com என்ற வலைத்தளத்தில் ஒலிபரப்பாகும். இதில் மழலையர் நேரம், தெரிந்த பாடல், தெரியாத ராகம், பஞ்ச தந்திரம் போன்ற வழக்கமான நிகழ்ச்சிகள் உண்டு. நீங்கள் கலந்து கொண்டு ஜாலி-ஆக அரட்டை அடிக்க (832) 239-5381 என்ற எண்ணுக்கு நிகழ்ச்சியின்போது Phone செய்