Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'Our friend tiger belly again - Srinivasanallur Koranganatha Temple| மீண்டும் நமது நண்பர் - புலி தொப்பை, ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில் '
We had seen earlier the interesting belly face of Shiva's assistant in the Mahabalipuram great penance panel. While i was discussing this with Kathie sometime back, she immediately recognised a similar face ( brilliantly) this time from an early Chola temple - situated 50 kms from Trichy - compared to the later temples this pocket [...]
மீண்டும் நமது நண்பர் - புலி தொப்பை, ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில்
நாம் முன்னர் மல்லையில் தவம் சிற்பத்தில் பூத கணத்தின் வயிற்றில் புலி முகத்தை பார்த்தோம். இவரை பற்றி தோழி காத்தி உடன் பேசினேன் , அவர் உடனே இதே போல இன்னொரு சிற்பம் ஒரு சோழர் கோயிலில் பார்த்தேன் என்றும் அதன் படத்தையும் அனுப்பி வைத்தார். திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், அளவில் சிறியது என்றாலும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்த்து விளங்கும் ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில் சிற்பம்