[Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம்] Door Guardians - part 1, Elephanta | வா��ிற் காப்போன் -
  • Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம்
    கண்டோம் has posted a new item, 'Door Guardians - part 1, Elephanta
    | வாயிற் காப்போன் - பாகம் ஒன்று
    , எலிபண்டா'


    I had been wanting to run a series on Door guardians for some time. We have
    already seen a few like the massive ones in Tanjore Big temple, the mace
    carriers in Mangadapattu - these lovely sculptures in their myriad forms are a
    delight to watch, sadly not many people even spend a second [...]

    You may view the latest post at
    http://www.poetryinstone.in/2008/12/18/door-guardians-part-1-elephanta.html

    வாயிற் காப்போன் - பாகம் ஒன்று , எலிபண்டா


    சிறு வயதில் இருந்தே எனக்கு கோயில்களில் உள்ள வாயிற் காப்போன்கள் மீது
    ஒரு கண். அதனால் அவர்களை பற்றி ஒரு தொடரை இங்கே எழுதவேண்டும் என்று
    நினைத்தேன். நாம் முன்னரே தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாங்காடப்பத்து
    வாயிற் காப்போங்களை பற்றி பார்த்தோம். பொதுவாக எல்லா கோயில்களிலும்
    இருக்கும் இவர்களின் சிற்பங்களை இப்போதெல்லாம் எவரும் பார்ப்பது கூட
    இல்லை. அருமையான அதிகார தோரணையில், கம்பீரமாக தங்கள் வெவ்வேறு ஆயுதங்களை
    ஏந்தி இருக்கும் இவர்களை அடுத்தமுறை செல்லும் போது கண்டிப்பாக பாருங்கள்


    http://www.poetryinstone.in/lang/ta/2008/12/18/door-guardians-part-1-elephanta.html
  • Dear VJ,
    Thanks for this dwarapalaka offering.
    Want any more? I have 'door guardians' galore !
    and have my horned, fanged, big-haired, cautionary favorites.
    That's ok, not all my photos are of top quality. . .
    Kathie
    ps off to Nagpur, Monday.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters