[Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம்] Vizhinjam Cave - compare with Pallava mallai | விழிஞ்சம்
  • Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம்
    கண்டோம் has posted a new item, 'Vizhinjam Cave - compare with
    Pallava mallai | விழிஞ்சம் குடவரை -
    மல்லையுடன் தொடர்பு உண்டா ?'

    [lang_en]

    As soon as Cheenu saw this post, he remarked the close resemblance to the
    Tripurantaka Shiva of Vizinjam to the Mallai penance panel Shiva. The ear rings
    and the facial features are remarkably similar. Let see both of them side by
    side and try to spot the similarities.

    I did this screen grab from the video [...]

    You may view the latest post at
    http://www.poetryinstone.in/2008/12/15/vizhinjam-cave-compare-with-pallava-malla.html

    விழிஞ்சம் குடவரை - மல்லையுடன் தொடர்பு உண்டா ?

    சென்ற மடலை பார்த்தவுடன் நண்பர் சீனு விழிஞ்சம் குடவரை திரிபுரான்தாக
    வடிவம் அப்படியே மல்லை தவம் ஈசனை போல உள்ளது என்று கூறினார். அபாரமான
    திறன் அவருக்கு. ஆம், நீங்களே பாருங்கள் - முக அமைப்பு, காதணிகள் - என்ன
    ஒரு ஒற்றுமை.

    http://www.poetryinstone.in/lang/ta/2008/12/15/vizhinjam-cave-compare-with-pallava-malla.html

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters