*அன்பர்களே , நேற்று என்னிடம் நன்கு பேர்கள் வந்தார்கள் உங்கள் அனைவர் கை பேசி எண்ணை கேட்டார்கள் நான் கை பேசி எண்ணைதர மறுத்தேன் ஆனால் உங்கள் அனைவர் இல்லமுகவரியையும் தந்துவிட்டேன் . இன்று அவர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள் நான் அவர்களை உங்கள் இல்லத்திலே தங்குமாறு கேட்டுகொண்டேன் உங்கள் அனுமதி பெறாமலேயே ! வந்தால் தயவு செய்து வரவேற்க மறக்காதீர்கள் , அவர்கள் பெயர்கள் சுகம் , சாந்தி ,செல்வம் , அறிவு . என் அதிக பிரசிங்கி தனத்தை மன்னித்து விடுங்கள் ! அன்புடன் , ஏ.சுகுமாரன் *-- A.Sugumaran Amirtham Intl PONDICHERRY INDIA MOBILE 09345419948 www.puduvaisugumaran.blogspot.com