[Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம்] Marar of Ilayankudi - what a sculpture |இ��ையான்குடிமாற
  • Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம்
    கண்டோம் has posted a new item, 'Marar of Ilayankudi - what a
    sculpture |இளையான்குடிமாற நாயனார்
    புராணம் -ஒரே சிற்பத்தில் '

    [lang_en]
    Today we are going to see a spectacular miniature sculpture from Darasuram
    Airawateshwara temple built by Rajaraja Chola II in the 12th century CE. This
    temple is a storehouse of art and architecture and am picking a very unique
    sculpture to showcase it. This panel was explained to me by Dr. Kudavoil
    Balasubramaniam, and all [...]

    You may view the latest post at
    http://www.poetryinstone.in/2008/10/20/marar-of-ilayankudi-what-a-sculpture.html

    http://www.poetryinstone.in/lang/ta/2008/10/20/marar-of-ilayankudi-what-a-sculpture.html

    இளையான்குடிமாற நாயனார் புராணம் -ஒரே சிற்பத்தில்

    இன்று ஒரு அற்புத சிற்ப வடிவம் - தாராசுரம் கோயில் சிற்பம் - தொலைவில்
    இருந்து முதலில் பார்ப்போம் - அடுத்த முறை நீங்கள் அங்கு செல்லும் பொது
    அடையாளம் கொண்டு ரசிக்கலாம் அல்லவா. படத்தை பாருங்கள் - ஆணை முகனை அல்ல
    , அவன் அடியில் கொஞ்சம் வலது புறம் பாருங்கள்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters