Currently browsing tag

magic lantern

பொன்னியின் செல்வன் – மியுசிக் அகாடமியில் ஜூன் 8 முதல் 14 வரை மாலை 6 மணிக்கு

ponniyinselvan_banner_banner

மேஜிக் லாண்டர்ன் குழுவின் தயாரிப்பு.. விரைவில். முன் பதிவுக்கு – http://www.eventjini.com/ponniyinselvan பொன்னியின் செல்வன் – கோடையில்… மேடையில்…கோடையில்… மேடையில்… வலம் வரவிருக்கிறான் ‘பொன்னியின் செல்வன்’! கல்கியின் அமர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தின் கதாநாயகன் வந்தியத்தேவனாக நடிக்க எம்.ஜி.ஆர். பெரும் விருப்பம் கொண்டிருந்தார். கமல் ஹாசனுக்கும் அதே ஆசை. இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக இயக்கும் ஆரம்பக் கட்டப் பணிகளில் இறங்கி, பிறகு அதன் பிரமாண்டம் கருதி கைவிட்டார். …