சுந்தர் சார். உங்களுக்காகவாவது ஒரு சரித்திர நாவல் எழுதலாம் என்று பார்க்கிறேன். எனக்கு சீரியசாக கட்டுரைதான் எழுத வருகிறது. கதை சீரியசாக எழுத வரவில்லை. நாலு வரி எழுதிவிட்டு, திரும்ப படித்துப் பார்த்தால் நானே சிரித்து விடுகிறேன். கிரேசி மோகனின் கே பி தி சிரிப்பு ராஜ சோழன் போன்ற நாவல்களை நீங்க ஒப்புக்கொண்டால், நானும் எப்படியாவது ஒன்று எழுதிவிடுகிறேன்.
Reply via web post
Reply to sender
Reply to group
Start a New Topic
Messages in this topic (2)
Recent Activity:
New Members 4
Visit Your Group