— On Mon, 13/12/10, Muruganantham Balakrishnan wrote:
From: Muruganantham Balakrishnan
Subject: Re: [ponniyinselvan] 34th Book fair – மலர்ச்சோலை மங்கை -
To: [email protected], “ponniyin selvan varalaaru”
Date: Monday, 13 December, 2010, 8:12 AM
All the best, Sir.
Endrum Anbudan
B.Muruganantham
From: laxmanan kailasam
To: [email protected]; ponniyin selvan varalaaru
Sent: Mon, December 13, 2010 5:53:25 AM
Subject: [ponniyinselvan] 34th Book fair – மலர்ச்சோலை மங்கை -
அன்புள்ள வாசக நண்பர்களே,
என்னுடைய முதல் சரித்திர நாவல் மலர்ச்சோலை மங்கை, வானதி பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பெற்று வரும் புத்தக விழாவில் வெளியிடப்படும்.
இந்தச் சரித்திர நவீனம், பொன்னியின் செல்வன் காலத்துக்கு முன் நடந்த பல சரித்திர நிகழ்வுகளை ஆதாரமாக கொண்டு எழுதப்பெற்றுள்ளது.
இந்தக் நவீனம், நமது ‘பொன்னியின் செல்வன்’ இணையதளத்தை வழி நடத்தும்எஸ்.பி.எஸ், முருகானந்தம் பாலகிருஷ்ணன்,டாக்டர் ரத்தினம் ஸ்ரீதர், பொன்னியின் செல்வி என்றே அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெரும் பர்வத வர்த்தினி முரளி கிருஷ்ணன், சுந்தர் கிருஷ்ணன், விஸ்வக் சேனன்,ஷோபா ராமகிருஷ்ணன், சிவராம் கண்ணன் போன்ற அன்பர்களின் உதவியாலும்,மற்றும்
சரித்திர கதை பிதாமகன் விக்ரமன், கீழாம்பூர், அனுஷா வெங்கடேஷ், டாக்டர் மாதவ சோம சுந்தரம், டாக்டர் கணபதி சுப்பையா, சண்முகம், கர்னல் சந்தான வரதன், செங்கோட்டை ஸ்ரீராம், போன்ற நண்பர்களின்துணையோடும்ஆதரவோடும்எழுதப் பெற்றது.
அவர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும் எப்பொழுதும் உண்டு
பொன்னியின் செல்வன் அன்பர்கள் மலர்ச்சோலை மங்கையைப் படித்து ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தன்கள் அன்புள்ள
டாக்டர் எல். கைலாசம்
From: Satishkumar Arunachalam
Subject: Re: [ponniyinselvan] 34th Chennai Book Fair 2011
To: [email protected]
Date: Sunday, 12 December, 2010, 9:17 PM
Venkatesh also confirmed the same start date – 4th Jan.. but surprised to hear that its going to last more than 10 days, which is the usual limit.
On Sun, Dec 12, 2010 at 9:09 PM, chandramouli.b wrote:
Hi,
While i was checking bapasi site, i saw that the 34th Chennai book fair will be held between 04-01-2011 to 17-01-2011 even though the official information hasnt come out yet.
http://bapasi.com/2011bookfair_DT.asp
Apart from Viswaksenan sir’s books release by Narmadha, are we going to see any other member’s books released in bookfair this time?
Regards,
Mouli