there is a list of tamil naumbers in a web,
that is as follows,
எண்வகுப்பு – ஒன்றுமுதல் முப்பத்தாறுதானம் வருமாறு, அஃது. (1) ஒன்று – ஏகம் இரண்டு-உபயம்துவந்தம், துலி, மிதுனம், யுகம், யுகளம், யுகளி மூன்றுதிரி, நான்கு-சதுஐந்து-பஞ்சம், ஆறு- சடு. ஏழு-சத்தம்எட்டு-அட்டம், ஒன்பது-ஒன்பான்,தொண்டு, நவம் (2) தசம்-பத்து(3)சதம் நூறு,(4) சகத்திரம் ஆயிரம் (5)ஆயுதம்-பதினாயிரம் (6) நியுதம்-இலட்சம், நூறாயிரம், (7) பிரயதம்-பத்திலட்சம் (8) கோடி – நூறுலட்சம்
(9)தசகோடி-பத்துகோடி (10) சதகோடிநூறுகோடி (11) அற்புதம், ஆயிரங்கோடி (12) நிகர்ப்புதம் -பதினாயிரங்கோடி (13) கர்வம் – இலட்சங்கோடி(14) மகாகர்வம்-பத்திலட்சங் கோடி.(15) பதுமம் – கோடாகோடி (16) மகாபதுமம் – பத்துக்கோடாகோடி (17) சங்கம் -நூறு கோடாகோடி (18) மகாசங்கம் – ஆயிரங் கோடாகோடி (19) கோணிபதினாயிரங்கோடாகோடி (20)மகாகோணி – இலட்சங் கோடாகோடி (21) கிதி – பத்துலட்சங்கோடாகோடி(22) மகாகிதி – கோடி கோடாகோடி(23)
சோபம்-பத்துக்கோடி கோடாகோடி (24) மகாசோபம் நூறுகோடிகோடாகோடி (25) பராத்தம்- ஆயிரக்கோடி கோடாகோடி (26) சாகரம் -பதினாயிரங்கோடி கோடாகோடி (27)பரதம் இலட்சங்கோடி கோடாகோடி(28) அசந்தியம் – பத்துலட்சங்கோடிகோடாகோடி(29) அத்தியந்தம்கோடிகோடிகோடாகோடி (30) அனந்தம்பத்துக்கோடி கோடி கோடா கோடி(31) பூரி-நூறுகோடிகோடி கோடாகோடி (32) மகாபூரி -ஆயிரங்கோடிகோடி கோடாகோடி (33) அப்பிரமேயம் – பதினாயிரக் கோடி
கோடிகோடாகோடி (34/tam>) அதுலம்-இலட்சங்கோடி கோடி கோடாகோடி (35) அகம்மியம்-பத்திலட்சங்கோடி கோடிகோடாகோடி (36) அவ்வியத்தம்கோடி கோடி கோடி கோடாகோடி
thanking you
sakthi sree.