santhippu (2 posts)

  • Profile picture of venkdhivakar venkdhivakar said 1 year, 9 months ago:

    ———- Forwarded message ———-
    From: Maravanpulavu K. Sachithananthan
    Date: 2010/7/30
    Subject: santhippu
    To: Sivakami Sandrasegaran

    கல்லிலே கவிதைகளிக் காட்டுபவர்,
    சொல்லிலே சுவை கூட்டுபவர்,
    வலைப்பூவுக்கு வரி வடிவம் கொடுத்தவர்,
    சிலைகளைக் கல்லாகப் பார்த்து வந்தேன்,
    கலைக் கண்ணுடன் பார்க்குமாறு காட்டியவர்.
    புலமையின் புகலிடமா? புலமையின் வாழ்விடமா?
    வியந்து வியந்து தேடியவன், சிங்கப்பூரில் அவரைக் கண்டேன்.
    1630 தொடக்கம் 1800 வரை மட்டுமே அவரோடு!
    ஆனால் பல நூற்றாண்டுகளின் செய்திகளைத் தெரிந்தேன்.
    அவர் பெயர் திருக்கோவிலூர் விஜயகுமார்.
    மகிழ்ச்சியான சந்திப்பு.

    http://www.youtube.com/user/poetryinstone#p/u/11/wqF3Zs3qDIc

    குளிர்ச்சியான சந்திப்பு.
    கனவா நனவா?


    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    Maravanpulavu K. Sachithananthan


    Dhivakar

    http://www.vamsadhara.blogspot.com

    http://aduththaveedu.blogspot.com

  • Profile picture of vj_episteme vj_episteme said 1 year, 9 months ago:

    Am honored to meet sir. He is force behind http://www.thevaaram.org and i
    use their references for most of my posts on Nayanmars. It was a pleasure to
    meet and spend a few hours with him yesterday. Such a humble and simple
    person. Learnt a lot in our short interaction

  • If you like this topic please share it with