En Sarithiram - U Ve Sa - Ganam Krishna Iyer
  • Makkale Vanakkam


    The next 2 Chapters 5 and 6 http://youtu.be/2S5cc6eKsZE

    சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து புகழ் பெற்ற சங்கீத
    வித்துவான்களுள் இவர் ஒருவர். என்னுடைய பாட்டியாருக்கு இவர் அம்மான்.
    இவருடைய இயற்பெயர் கிருஷ்ணையரென்பது. சங்கீத மார்க்கங்களாகிய கனம்,
    நயம், தேசிகம் என்னும் மூன்றனுள் ஒன்றாகிய கனமார்க்கத்தை மிக்க
    ஊக்கத்துடன் அப்பியாசம் செய்து அதிற் சிறந்த திறமையைப் பெற்றார்.இவர் உடையார்பாளையம் தாலூகாவில் உள்ளதாகிய திருக்குன்றம்
    என்ற ஊரிலே பிறந்தவர்


    “பத்துப்பை முத்துப்பை வஜ்ரப் பதக்கமும்
    பைபையாப் பணத்தைக் கொடுத்தவர் போலப்
    பாடின பாட்டுக்கும் ஆட்டுக்கும் நீரென்னைப்
    பசப்பின தேபோதும் பலனறி வேன்காணும்”

    Chapters 1 and 2 - http://youtu.be/YCnMxzUpUkc
    Chapters 3 and 4 - http://youtu.be/CQtJz_ZyxdY


    Note:- I will keep the updates limited from now on, so you can check it out in Tamil Audio Books web site
    Please do keep your comments coming

    Sri Srinivasa

    http://www.tamilaudiobooks.com
  • Can any one share info on Musicians/composers "Aanai Vaidhyanatha Iyer" and "Karuppu Vaidhyanadha Iyer".

    They were contempraries and must be of the period of Ganam Krishnayer.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters