கம்போடிய கலைச்செல்வங்கள் - Treasure of Cambodia
  • கம்போடியாவில் உள்ள ஒரு மிகவும் பாழடைந்திருந்த வழிபாட்டுத் தலத்தை மீள்
    நிர்மாணம் செய்யும் பணியில் இந்திய வல்லுனர்கள் கடந்த பல ஆண்டுகளாக
    ஈடுபட்டுள்ளனர். அதைப்பற்றி அக்கறை எடுத்துக்கொண்டு தகவல்களை
    வெளியிட்டிருக்கிறது ‘கல்கி’ பத்திரிக்கை. இதன் மூலம் இச்செய்தி பெரும்பான்மை
    மக்களை அடைந்திருக்கிறது. இணைப்பு காண்க.

    சமீபத்தில் REACH சத்யமூர்த்தி அவர்களுடன் கம்போடியாவிற்குச் சுற்றுலா
    சென்றிருந்த குழுவினர் இந்த இடத்தையும் பார்வையிட்டு வந்திருக்கின்றனர்.
    சுற்றுலாக் குழுவினருடன் சென்றிருந்த T.S.சுப்ரமணியன் இதைப் பற்றி ஒரு விரிவான
    கட்டுரையை Frontlineல் எழுதியிருக்கிறார் என்ற தகவலை சந்திரா கொடுத்தார்.
    *
    An ancient temple complex is being reconstructed by an expert team from
    India. The work is in steady progress for the past many years. This has
    been reported by the Tamil weekly 'Kalki' which has a sizable circulation
    and thus goes to a wider audience. Please see the attachment.

    A team of heritage enthusiasts alongwith REACH Satyamurhty had been to
    Cambodia and visited this site also. T.S.Subramanian who accompanied them
    has given a detailed report in 'Frontline', which was informed to us by
    REACH Chandra.
  • Dear All,

    Here is the link for the frontline article:http://www.frontline.in/stories/20120921291806600.htm

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters