மயிலாடுதுறையில் பள்ளம் தோண்டிய போது கிடைத்த சுவாமி, அம்பாள் சிலை!
  • >
    > மயிலாடுதுறையில்
    > பள்ளம் தோண்டிய போது
    > கிடைத்த சுவாமி,
    > அம்பாள் சிலை!
    > ஆகஸ்ட் 23,2012
    > மயிலாடுதுறை:
    > மயிலாடுதுறை அருகே
    > பள்ளி கழிவறை கட்ட
    > பள்ளம் தோண்டிய போது,
    > சுவாமி, அம்பாள் சிலை
    > உள்ளிட்ட பொருட்கள்
    > கிடைத்தது. நாகை
    > மாவட்டம் மயிலாடுதுறை
    > அடுத்த பாளையூரில்
    > உள்ள ஆதிதிராவிடர்
    > தொடக்கப் பள்ளியில்
    > தாட்கோ மூலம் கழிவறை
    > கட்டுவதற்காக நேற்று
    > பள்ளம் தோண்டப்பட்டது.
    > அப்போது மூன்று அடி
    > ஆழத்தில், ஒரே
    > பீடத்தில் அமைந்துள்ள
    > சிவன், பார்வதி
    > சிலைகள்,
    > உடைந்த திருவாட்சி,
    > விளக்கு, தாம்பூலத்
    > தட்டு, 2 அடி உயரத்தில்
    > குத்து விளக்கு
    > உள்ளிட்ட பூஜை
    > செய்யும் பொருட்கள்
    > கிடைத்தன. இதனை அறிந்த
    > ஏராளமான மக்கள்
    > கூட்டமாக வந்து சுவாமி,
    > அம்பாளை தரிசித்தனர்.
    > பள்ளியின் தலைமை
    > ஆசிரியர்
    > வெங்கடாஜலபதி, வி.ஏ.ஒ.,
    > பாலசுப்ரமணியன்
    > கொடுத்த தகவலின்
    > பேரில் குத்தாலம்
    > தாசில்தார் ராமநாதன்,
    > மண்டல துணை தாசில்தார்
    > சண்முகம் ஆகியோர்
    > சிலைகளை
    > கைப்பற்றி தாலுகா
    > அலுவலகத்திற்கு
    > கொண்டு வந்தனர்.
    > பாளையூரில் 1968ல் இந்த
    > பள்ளிக்கான கட்டடம்
    > கட்ட பள்ளம் தோண்டிய
    > போது அம்பாள் சிலை
    > கிடைத்துள்ளது. அதனால்
    > இந்த இடத்தில் கோவில்
    > ஏதேனும்
    > இருந்திருக்கலாம்
    > எனவும், அது
    > காலப்போக்கில்
    > அழிந்திருக்கலாம்
    > என்றும் அப்பகுதி
    > மக்கள் தெரிவித்தனர்.
    > தற்போது பாளையூரில்
    > கிடைத்துள்ள சிலை
    > உள்ளிட்ட பொருட்கள்
    > ஐம்பொன்னால் ஆனவையா
    > அல்லது செம்புச்
    > சிலையா என அதிகாரிகள்
    > ஆய்வு செய்து
    > வருகின்றனர்.
    >
    > மயிலாடுதுறை:
    > மயிலாடுதுறை அருகே
    > பள்ளி கழிவறை கட்ட
    > பள்ளம் தோண்டிய போது,
    > சுவாமி, அம்பாள் சிலை
    > உள்ளிட்ட பொருட்கள்
    > கிடைத்தது. நாகை
    > மாவட்டம் மயிலாடுதுறை
    > அடுத்த பாளையூரில்
    > உள்ள ஆதிதிராவிடர்
    > தொடக்கப் பள்ளியில்
    > தாட்கோ மூலம் கழிவறை
    > கட்டுவதற்காக நேற்று
    > பள்ளம் தோண்டப்பட்டது.
    > அப்போது மூன்று அடி
    > ஆழத்தில், ஒரே
    > பீடத்தில் அமைந்துள்ள
    > சிவன், பார்வதி
    > சிலைகள், உடைந்த
    > திருவாட்சி, விளக்கு,
    > தாம்பூலத் தட்டு, 2 அடி
    > உயரத்தில் குத்து
    > விளக்கு உள்ளிட்ட பூஜை
    > செய்யும் பொருட்கள்
    > கிடைத்தன. இதனை அறிந்த
    > ஏராளமான மக்கள்
    > கூட்டமாக வந்து சுவாமி,
    > அம்பாளை தரிசித்தனர்.
    > பள்ளியின் தலைமை
    > ஆசிரியர்
    > வெங்கடாஜலபதி, வி.ஏ.ஒ.,
    > பாலசுப்ரமணியன்
    > கொடுத்த தகவலின்
    > பேரில் குத்தாலம்
    > தாசில்தார் ராமநாதன்,
    > மண்டல துணை தாசில்தார்
    > சண்முகம் ஆகியோர்
    > சிலைகளை கைப்பற்றி
    > தாலுகா
    > அலுவலகத்திற்கு
    > கொண்டு வந்தனர்.
    > பாளையூரில் 1968ல் இந்த
    > பள்ளிக்கான கட்டடம்
    > கட்ட பள்ளம் தோண்டிய
    > போது அம்பாள் சிலை
    > கிடைத்துள்ளது. அதனால்
    > இந்த இடத்தில் கோவில்
    > ஏதேனும்
    > இருந்திருக்கலாம்
    > எனவும், அது
    > காலப்போக்கில்
    > அழிந்திருக்கலாம்
    > என்றும் அப்பகுதி
    > மக்கள் தெரிவித்தனர்.
    > தற்போது பாளையூரில்
    > கிடைத்துள்ள சிலை
    > உள்ளிட்ட பொருட்கள்
    > ஐம்பொன்னால் ஆனவையா
    > அல்லது
    > செம்புச் சிலையா என
    > அதிகாரிகள் ஆய்வு
    > செய்து வருகின்றனர்.
    >
    >
    >
    >

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters