Vairam presented Sangam Comics @ World Universtiy tamil conference in NUS Singapore
  • the link to the full article

    http://tamilmurasu.com.sg/story/9109


    தமிழ்த்திரைப்படம் ஒன்றில் நடிகர் சூரியா ஒப்பித்த நூறு பூக்களின் தமிழ்
    பெயர்களைப் பலர் அறிந்திருக்கலாம். ஆனால் எத்தனை பேர் அவை அனைத்தையும்
    பார்த்திருப்பார்கள்?

    அந்தப் பூக்கள் அனைத்தையும் தேடிக்கண்டுபிடித்து இணையத்தில் தொகுத்துள்ளார்
    ஒருவர்.
    ஆனால் அவர் தமிழ் அறிஞரோ தமிழ்ப் புலவரோ அல்ல. தமிழ் மீதும் சங்க
    இலக்கியத்தின் மீதும் மோகம் கொண்ட பொறியியலாளர் பழனியப்பன் வைரம் சாரதிதான்
    அவர்.

    இவர் தமது சிறு வயதில் தமிழைக் கூட பிழையுடன்தான் எழுதுவார். ஆனால் தமிழ்
    அறிஞராக இருந்தால் தான் தமிழ் மீதும் சங்க இலக்கியம் மீதும் ஆர்வம் கொள்ள
    வேண்டும் என்பதில்லை என்று நேற்று தனது ஆய்வுக்கட்டுரை மூலம் தெரிவித்தார்
    பிலிப்பீன்சில் வர்த்தகத் துறையில் முதுகலைப்பட்டம் படித்து வரும் திரு
    பழனியப்பன்.

    http://www.poetryinstone.in
    “*Here the language of stone surpasses the language of man*” – Nobel
    laureate, Rabindranath Tagore
  • Congrats Vairam, keep up the good work.
  • EXCELLENT..
    HEARTY CONGRATS.. DEAR VAIRAM.

    AND THANKS DEAR VIJAY FOR SHARING.

    RGDS/ sps

    =======

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters