Prehistorical Theme Park @ Tirisulam, Chennai opposite to Airport
  • This is a forwarded message received from Mr.Balasubramanian B+ve,
    affectionately called 'Orissa Balu' in his circles. He says about his
    efforts to set up a 'Pre historical theme park' in Chennai. He is happy
    that the Pallavaram local body of administration has given an initial green
    signal for allotment of land.

    இன்று காலை மிகவும் மகிழ்வான செய்தி வந்தது

    சென்னை விமான நிலையம் எதிரில் திரிசூலம் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தை
    என்னுடிய கனவு திட்டமான

    The Madras stone Axe factory = Pre historical information park

    அமைக்க பஞ்சாயத் அமைப்பினர் முதல் கட்ட ஒப்புதல் அளித்து உள்ளதாக சொன்னார்கள்

    அடுத்த வருடம் 30.05.2013 பல்லாவரத்தில் தான் மெட்ராஸ் கல் கோடாரி நிகழ்வின்
    150 ஆம் வருட விழாவை கொண்டாடுவோம் என்று நினைத்ததற்கு முதல் படியாக இந்த
    செய்தி அமைந்தது

    இதற்காக இன்னும் சில நாட்களில் திரிசூலம் பஞ்சாயத்தின் சார்பின் ஒரு
    நிகழ்ச்சியை நடத்த போவதாக சொன்னார்கள்

    வெளி நாட்டில் இருந்து சென்னை வருபவர்களுக்கு ஒரு தனித்தன்மையை இந்த
    பழங்கற்கால தோட்டம் (பார்க்) அளிக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை , அதே
    சமயத்தில் கற்காலம் , கடலியல் , மானுடிவியல் , மரபு, வரலாறு , தொல்லியல்
    தொடர்பான ஆர்வம் உள்ளவர்களுக்கு

    நாங்கள் அமைக்க போகும் தகவல் மையம் ஆர்வலர்களுக்கு பயுனுள்ளதாக இருக்கும்

    இந்த திட்டம் நிலம் தொடர்பானது அதில் உருவான மொழி தொடர்பானது இல்லை

    நிலமும் பொழுதும் என்ற கருத்திற்கு ஏற்பதாக தான் செயல் பட போகிறோம்

    அடுத்த ஒரு மாதத்தில் செயல் திட்டம் தெளிவாகி விடும்

    அன்புடன்
    சிவ பாலசுப்ரமணி

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters