கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு நினைவிடம் அமையுமா?
  • அவசியம் தேவையான விஷயம். நம்முடைய முதல்வரின் கவனத்திற்கு
    கொண்டு சென்றால் அவர் கண்டிப்பாக இதைச் செய்வார். எங்கள் செட்டி
    நாட்டைச் சேர்ந்த முக்கூடல்பட்டியில் பிறந்த கவியரசு கண்ணதாசன்
    நினைவிடம், கம்பர்நினைவிடம் என்று " ஹெரிடேஜ்"டூரில் இரண்டு
    இடங்களையும்இணைத்தால் நன்றாக இருக்கும். செட்டிநாட்டில் உள்ள
    ஒவ்வொரு அரண்மனையும் [வீடும்] ஓராயிரம் கதை சொல்லும் !
    வாஞ்சி
  • அய்யன்மீர்,

    ஒன்று கவனித்தீர்களா?

    தமிழ் புலமையையும் வறுமையையும் பிரிக்கவே முடியவில்லை பார்த்தீர்களா?

    கம்பன், தனது பெரும் காவியமான கம்ப ராமாயணத்தை அரங்கேற்றிய பிறகு வறுமையில்தான் வாடியிருக்கிறார்.

    மற்ற மொழி எழுத்தாளர்கள் ஆங்கில எழுத்தாளர்கள் உட்பட வறுமையில் இருந்தார்களா? எனக்கு தெரிந்து இல்லை என்று தான் தோன்றுகிறது.
    தமிழ் கவிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ?

    இருக்கும் பொழுது வறுமையில் வாடவிட்டு விட்டு இப்பொழுது மணி மண்டபம்?

    ஊம். குறைந்த பட்சம் இன்றைக்கு வறுமையில் வாடும் எழுத்தாளர்களையாவது கவனித்து அவர்களின் வறுமையை நீக்கலாமே?

    அன்புள்ள
    டாக்டர் எல். கைலாசம்
    ஆசிரியர்: மலர்ச்சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்), கயல், மணிமகுடம்
  • Never - He had many kings as his patrons.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters