காஞ்சித் தாரகை
  • திரு வெங்கடேஷ் அவர்களின் காஞ்சித் தாரகையை நேற்று இரவு கையில் எடுத்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

    சிவகாமியின் சபதத்தின் தொடர்ச்சி என்றாலும், தனி நாவலாகவே மிக விறுவிறுப்பாக வந்துள்ளது.

    கிறிஸ்ப் எடிட்டிங். பெரு நாவலுக்குரிய வர்ணனைகள் இருந்தாலும் அவை அளவாகவே அமைந்து,கதையின் வேகத்தைத் தடுக்கவில்லை .

    ஒரு மிகச் சிறந்த சரித்திர மர்ம நாவலாக, அமரர் கல்கியின் வழியில், அவரது ரசிகர்களையும் ஈர்த்து, அதே நேரம் இன்றையவாசகர்களையும் கவரும் வண்ணம் மிகச் சிறப்பாக உள்ளது.

    Great Work Venkatesh sir. It is very difficult to write a novel through incidences which most readers know and still the tempo and suspense is well maintained. It a treat to both people who dont know history as well as to people who know detailed history. History as itwas and weaving a story through it - you have not compromised on anything and handled both nicely.

    Thank you sir for the treat.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters