தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள்
  • Subject: தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள்




    மீனவர்களுக்காக டிவிட்டர் நெருப்பு! #tnfisherman
    மீனவர்களுக்காக டிவிட்டர் நெருப்பு! #tnfisherman
    கொல்லப்படும் மீனவர்களைக் காக்க, சிங்கள இனவாதத்திற்கு எதிராக, இந்திய
    அரசியல்வாதிகளுக்கு எதிராக காலையில் இருந்து ஒட்டுமொத்த ட்விட்டர் தளம் தகிக்கிறது.

    அந்தக்குரல் இன்னும் வலைப்பக்கம் உட்பட மற்ற தளங்களில் ஓங்கி ஒலிக்கவில்லையென்றே
    தோன்றுகிறது. கொஞ்சம் உங்கள் குரலை உயர்த்துங்கள்..... ஒரு மாற்றத்துக்கான சிறு தீ
    ட்விட்டர் தளத்தில் சுடர்விட்டிருக்கிறது.


    உங்கள் குரல்களை ட்விட்டரில் பதிந்து #tnfisherman என இணைத்திடுங்கள். கணக்கு
    இல்லாதோர் ட்விட்டரில் கணக்குத் துவங்கி குரல் கொடுங்கள்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters