july09,2010 பொன்னர் சங்கர் கதை ஆய்வு நூல்
  • Dear all,
    Kalaingar Karunanidhi (CM) wrote the history of Ponner and Shankar (90 % the imaginary history + 10 % the real history).

    july09,2010 பொன்னர் சங்கர் கதை ஆய்வு நூல்
    நீங்க நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த “பொன்னர் சங்கர் கதை ஓர் சமூக இயல் ஆய்வு நூல்” ஜூன் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
    500 பக்கங்கள் 50 வண்ணப்படங்கள் 70 கருப்பு வெள்ளைப் படங்கள் விலை ரூ 350 /-

    வரலாற்று ஆய்வாளர் திரு. இல. பரணர் அவர்களால் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பல சிரமங்களுகிடையே இந்நூல் வெளியிடப்படுகிறது.

    Address:

    திரு. இல. பரணன் 9/349, யாசிக்கா இல்லம், சக்தி இல்லம், சி. ஆ. கோ. ஸ்டேட் பேங்க் காலனி கரூர் - 639 001 அலை பேசி - 94436 73252.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters